24iQ
விளையாட்டு உலகத்தைப் பற்றிய உங்கள் அறிவை சோதிக்க தயாராகுங்கள்! இந்த வினாடி வினா ஒலிம்பிக் வரலாற்றையும் பல்வேறு விளையாட்டு வகைகளையும் அடிப்படையாகக் கொண்டது.
Q1: ஒலிம்பிக் கொடியில் எத்தனை வளையங்கள் உள்ளன?
Q2: ஒலிம்பிக் போட்டிகள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன?
Q3: ஒலிம்பிக் விளையாட்டின் தாயகம் எது?
Q4: கிரி்க்கெட் விளையாட்டின் தாயகம் எது?
Q5: 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற்றன?