24iQ
தமிழ் மொழியின் சிறப்புச் சொற்கள், விழாக்கள் மற்றும் தொடர்மொழிகளுக்கான ஒரு சொல் குறித்த உங்கள் அறிவைச் சோதிக்க இந்த வினாடி வினா உதவும். தமிழ் அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஒரு சிறந்த பயிற்சி இது.
Q1: இருபத்தைந்தாவது ஆண்டில் எடுக்கப்படும் விழா எது?
Q2: ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர் எவ்வாறு அழைக்கப்படுவர்?
Q3: தேர்தல் ஒன்றில் போட்டியிடுபவரை எவ்வாறு குறிக்கலாம்?
Q4: ஐம்பதாவது ஆண்டில் இறுதியில் எடுக்கப்படும் விழா எது?
Q5: வைத்தியரின்றி தாமே தமது நோய்க்குச் செய்துகொள்ளும் மருந்து எது?