24iQ
இந்து ஆலயங்களின் கட்டடக்கலை அமைப்புகள் மற்றும் அதன் முக்கிய பகுதிகள் குறித்து நீங்கள் எவ்வளவு தெரிந்து வைத்துள்ளீர்கள்? இந்த வினாடி வினாவில் கலந்துகொண்டு உங்கள் அறிவை சோதியுங்கள்.
Q1: இந்து கோயில் பிரதானமாக எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?
Q2: இந்து ஆலயத்தில் முதன்மை மூர்த்தி (சிலை) அமைந்திருக்கும் பகுதி எது?
Q3: கர்பக்கிரகம் என்பதன் மறுபெயர்கள் யாவை?
Q4: கோபுரத்தின் உச்சியில் அமைந்திருப்பது எது?
Q5: கீழ் இருந்து மேல் நோக்கி ஒடுங்கி உயர்ந்து செல்லும் ஆலய அமைப்பு எது?