24iQ 24iQ
Home Quizzes Categories About Contact
Back to Library
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்: தரம் 10 வினாடி வினா
Grade - 10 Tamil

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்: தரம் 10 வினாடி வினா

தரம் 10 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தின் முதலாவது ஆற்றல் தொடர்பான முக்கிய விடயங்களை உள்ளடக்கிய வினாடி வினா இது. மாணவர்கள் தங்கள் அறிவு மற்றும் புரிதலை சோதித்துக்கொள்ள இது உதவும்.

மாதிரி வினாக்கள் & பாடத்திட்டம்

Q1: பின்வருவனவற்றில் தகவல் தொடர்பில் வராதது எது?

  • வானிலை அறிக்கை
  • நேரசூசி
  • பட்டியலில் உள்ள விலை
  • லேபிளிடப்படாத வரைபடம்

Q2: முதன்முதலில் கணினி மொழியை அறிமுகம் செய்தவர் யார்?

  • சார்ள்ஸ் பாபேஜ்
  • அடா லவ்லேஸ்
  • பில் கேட்ஸ்
  • தரேசா

Q3: PDA (Personal Digital Assistant) எந்த கணினி வகையைச் சார்ந்தது?

  • நுண்கணினி
  • சிறுகணினி
  • தலைமை கணினி
  • மீக்கணினி

Q4: கீழே உள்ளவற்றில் 'தரவு' (Data) எது?

  • வகுப்பின் சராசரி மதிப்பெண்
  • வரைபடம்
  • 0757768996 என்ற இலக்கத்தில் உள்ள இறுதி நான்கு இலக்கங்கள்
  • வகுப்பில் பெற்ற அதிஉயர் புள்ளி

Q5: 3ம் தலைமுறை கணினிகள் எதனை அடிப்படையாகக் கொண்டவை?

  • வெற்றிடக் குழாய்கள்
  • மின்மப் பெருக்கிகள்
  • இணைந்த சுற்றுகள் (ICs)
  • மீப்பெரிய இணைந்த சுற்றுகள்
20
Questions
15m
Time Limit
80%
To Pass