24iQ
இலங்கையின் கல்வித் துறை தொடர்பான முக்கியமான பொது அறிவு வினாக்களை உள்ளடக்கிய இந்த வினாடி வினா, ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் அறிவைச் சோதித்து, கல்வி சார்ந்த தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
Q1: தரம் $2$ தொடக்கம் $5$ வரையான வகுப்பு ஒன்றில் அனுமதிக்கப்பட வேண்டிய மாணவர்களின் ஆகக் கூடுதலான எண்ணிக்கை யாது?
Q2: தரம் $6$ தொடக்கம் $11$ வரையான வகுப்பு ஒன்றில் அனுமதிக்கப்பட வேண்டிய மாணவர்களின் ஆகக் கூடுதலான எண்ணிக்கை யாது?
Q3: $2026$ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய நாடு எது?
Q4: காதிதாதிளைப் பெற்றுக்கொள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுத் தொகை எவ்வளவு?
Q5: ஹந்தெஸ் (Handess) கல்வி முறைமை இலங்கையில் எந்த மாவட்டத்தில் முதன்முதலில் பரிசீலிக்கப்பட்டது?